Ready to elevate your video storytelling with the power of AI? Visit VideoAI.work Today!

Motherland's Ode: A Tamil Lullaby

Geetha R
அவளுக்கீடில்லை என்றுசொல்வாய் பெறாத பிள்ளைக்கும் புகல் தந்தாய் இங்கு வராத மாந்தர் இல்லை என்பாய் எத்தனை தர்மங்கள் ஈன்றெடுத்தாய் இங்கு அத்துணை மாந்தர்க்கும் நல் வழிதந்தாய் அதற்கு புத்தனும் இராமனும் உயிர்கொண்டார் பின்பு சங்கரனும் அனுஜனும் அப்பயிர் வளர்த்தார். காதலும் வீரமும் மானமும் வளர்த்தாய் அதில் தானமும் தவமும் சீலமும் பயிர்த்தாய் இங்கு தங்கமும் முத்தும் நெல்லும் குறையில்லை எனினும் அவைகள் எங்களுக்கு ஒர் பொருட்டில்லை பஞ்சமும் நோயும் இங்கு எமக்கில்லை கெஞ்சி வருவோற்கு இல்லை என்றதில்லை அஞ்சுதல் எவர்க்கும் எம்மிடம் தேவயில்லை பஞ்சுபோல் நெஞ்சம் இல்லாதவர் இங்கில்லை. பொன் விளையும் மண் எங்கள் மண் அதில் உயுரூட்டும் ஆறு எங்கள் ஆறு மெய் சிலிர்க்கும் பண் எங்கள் பண் ஓளிர் மகுடமாம் பெண் எங்கள் பெண். காதலே ஜானகியாய் கற்பே கண்ணகியாய் உரிமையே உமையாய் பொறுமையே அகலிகையாய் கருமமே சாவித்திரியாய் கருமையே காளியாய் பக்தியே சபரியாய் சக்தியே துர்கையாய் எத்தனை எத்தனை உயிர் கொண்டாய் அதில் அத்துணை பேர்க்கும் வழிவகுத்தாய் உள்ளது உலகாம் சொன்னது கடுகாம் இப்பாரில் ஈடில்லை உனக்காம் உடம்பெல்லாம் முலை கொண்டு பால்வார்த்த தாய்மனமே பிள்ளை பல கோடி ஈன்றும் இளமை குன்றா பொக்கிக்ஷமே அளவிலா புகழ் கொண்டு பரந்திருக்கம் அதிசயமே அளவுண்டு உன் புகழ் போற்ற எந்தன் சிந்தனைக்கே.

[Verse 1] None can compare, a haven you've made, For souls unborn, your blessings cascade. No stranger arrives, all find their way, So many virtues you birth every day. [Chorus] Oh, land of grace, a mother's embrace, Love, valor, honor, in this sacred space. With Buddha and Rama, a legacy bright, Shankara and Anujan, guiding light. [Verse 2] Gold, pearls, and rice, in plenty we find, But these riches pale to the peace of mind. No famine, no sickness, we fear no plight, To those who seek solace, you offer your light. [Chorus] Oh, land of grace, a mother's embrace, Love, valor, honor, in this sacred space. With Buddha and Rama, a legacy bright, Shankara and Anujan, guiding light. [Bridge] Fertile soil, rivers that bless, Melodies sweet, women of finesse. Janaki's love, Kannagi's might, Uma's ownership, Ahalya's light. Savithri's duty, Kali's dark grace, Sabari's devotion, Durga's embrace. [Chorus] Oh, land of grace, a mother's embrace, Love, valor, honor, in this sacred space. With Buddha and Rama, a legacy bright, Shankara and Anujan, guiding light. [Outro] A world within, a mustard seed's claim, In this universe, none match your name. Breasts overflowing, milk for all to share, A mother's heart, beyond compare. Eternally youthful, a treasure untold, Your boundless glory, forever to unfold.

Shoes